chennai சென்னை: கல்லூரி மாணவர் கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் நமது நிருபர் டிசம்பர் 21, 2021 பாலியல் ரீதியாக மாணவிகளை மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.